தடைசெய்யப்பட்ட தாவர இனங்கள் 
                ஒரு  குறிப்பிட்ட தாவர இனங்கள் ஒரு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய, தாவர தொற்றொதுக்கத்தின் (இந்தியாவின்  இறக்குமதி கட்டுப்பாடு) விதிகள், 2003 (தாவர தொற்றொதுக்க ஆணை)  கீழ் பட்டியலிடப்பட்டு அட்டவணை- IV –ல் தொகுக்கப்பட்டுள்ளது. 
              கட்டுப்படுத்தப்பட்ட தாவர இனங்கள் 
                பட்டியலிடப்பட்ட தாவரங்கள் / தாவர பொருட்கள்,  அட்டவணை-V – ல் தொகுக்கப்பட்டுள்ளது. 
              குறிப்பிட்ட சில தாவரங்கள்  கூடுதல் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்ய அனுமதி   
                பட்டியலிடப்பட்ட  இனங்கள், பி.பி.எ - வின் பரிந்துரைப்படி சில கூடுதல் மற்றும் சிறப்பு கட்டுப்பாடுகளுடன் அட்டவணை- VI –ல் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் பயன்பாட்டிற்கான  தாவர இனங்கள் அட்டவணை- VII –ல் தொகுக்கப்பட்டுள்ளது. 
                தடை செய்யயப்பட்ட களைச் செடிகள் பட்டியலிடப்பட்டு  அட்டவணை- VIII –ல் தொகுக்கப்பட்டுள்ளது. 
             |